காதலுக்காய்

முகவரி அறியாதவன்
எழுதின

முத்தான வரிகளை
ஏந்தின

வாழ்த்து அட்டையை
விலை கொடுத்து வாங்கினேன்,

என் மூளை விடுத்த
காதலுக்காய்;

1 comment:

  1. கவிதை என்னுடையது நண்பரே..... எப்பொழுதும் எழுதியவர் பெயரை போடுங்கள்.

    http://shenisi.blogspot.com/2007/02/14.html

    ReplyDelete