அடியே!



அடியே!


என் கவிதையே!


தோல்வியில் பிறந்தவளே!


அடங்கடி கவிதையே!


உனைப் பாடையில்


போகச் சொன்னால்


எனைக் கூட


வரச் சொல்லுறியே!


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment