உன்னைப்போல் ஒருத்தியை

நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..
ஆனால் நான்
இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் ஒருத்தியை..

No comments:

Post a Comment