பொய்யானது என் காதல்



என்னை

உண்மையாக காதலித்தாய்
என்றால்

என்னை மறந்துவிடு

என்றாய்
அப்போதுதான்

பொய்யானது என் காதல்


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment