காதலின் காயத்தை

தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்

பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்

வளர்த்துவிட்டிருந்தது

பிரிந்துவிட்ட
நம் காதலின் காயத்தை....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

No comments:

Post a Comment