தியாக சுடர்

காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!

அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,

வலது கையில்

வாழ்த்து அட்டையை
வழங்கிக்கொண்டு

என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,
நீ ஒரு தியாக சுடர்....

No comments:

Post a Comment