கோடி புண்ணியம்

என்னை

ஞாபகப்படுத்தும்

எந்த

பொருளையாவது

காண நேர்ந்தால்


தயவுசெய்து அனாதையாய்
விட்டுவிடாதே


ஏதாவது


ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு

கோடி புண்ணியம் கிடைக்கும்


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment