காதல் கவிதைகள்
காதல்
தமிழ்
SMS
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
பட்டாம் பூச்சியாகி
பட்டு பூச்சியின்
பரிணாம நிலையில்தான்
நானும் என் காதலும்;
வானவில் போலே
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன்
இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment