இன்னும் வலிக்கிறது


எவ்வளவு எச்சரிக்கையுடன்

கடந்தாலும்

உன் கண்களுக்கு தப்பவில்லை

எனக்கு தெரியாமல் நீ

கடக்க முற்பட்ட

ஒவ்வொரு அடியும்

இன்னும் வலிக்கிறது

என் எழுத்துக்களுக்கு

No comments:

Post a Comment