அன்றும் இன்றும்

உன் கைகள்
மென்மையானது
என்று அன்றே தெரியும்...

ஆனால்

உன் செருப்பு இத்தனை
கடினமானது
என்று இன்றுதான் தெரியும்...!

No comments:

Post a Comment