விபசார விடுதி சென்று அழகிகளின் மார்புகளையும் தேகத்தின் தேக்கங்களையும் பார்த்து பாவைகளை பரிசோதித்து ஒருநாள் கூத்தாட ஒருமிப்பது போல .... இன்றைய காளைகள் காதலை கணக்கு பார்த்து கண்ணிகளை வகைபடுத்தி காதலியை தேர்வு செய்து காமத்தின் பசி தீர்க்க... பணத்திற்கும், வசீகர வார்த்தைகளுக்கு சொக்கி போகும் புத்திகெட்ட மங்கயர்களை காதலை காரியமாக்கி காம கூத்தாடுகின்றனர் ...! | ![]() |
No comments:
Post a Comment