உன் உதடு வரிகள்

உன் உதட்டு வரிகளை
என்ன ஆரம்பித்து முடித்திருந்தால்
இன்னொரு இராமானுஜன்
உருவாகிருப்பான்...!

உன் உதட்டு வரிகளை
என்ன ஆரம்பித்திருந்தால்
இன்னொரு கண்ணதாசன்
உருவாகிருப்பான்...!

No comments:

Post a Comment