பொருக்கி

அவள் உதடுகள் உச்சரித்த
வார்த்தைகளை பொறுக்கினேன் ...

அவள் தலைகள் உதிர்த்த
மயிர்களை பொறுக்கினேன்...

அவள் கைகள் தொட்ட
அனைத்தையும் பொறுக்கினேன்...

இறுதியில் அவளே சொன்னாள்
போடா பொருக்கி என்று ...!

No comments:

Post a Comment