நீ என் காதலியானது

அவள் ......
மேகம் போல
மென்மையாக நட்பை கடந்திருப்பேன்
நீ தென்றலாக அன்பு காட்டியதால்
மழையாக கொட்டிவிட்டேன்
காதலை ....!

நான்..
அடி தோழி-நீ
வெட்கப்ப்படும்வரை
எனக்கு
சத்தியமாய் தெரியாது!

நீ
என் காதலியானது...!

No comments:

Post a Comment