வெட்கத்துக்கும் முத்தத்துக்கும்

உன்
அளவான அழகில்
அவ்வளவாய்
காதல் இல்லை...
உன்
அழகான
சிரிப்பில் தான் அவ்வளவும்...
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
கவிதை எழுதி
கவிஞனான நான்...
உன்
வெட்கத்துக்கும்
முத்தத்துக்கும் தோற்று போய்
காதலன் ஆகிவிட்டேன் ...!

No comments:

Post a Comment