உனக்காக கவிதை


என் ஒவ்வொரு
காகிதங்களும்
உனக்காக கவிதை
எழுதி
வீணாகவே போகின்றன.....

விழும்போது அவை

உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ

நினைவு படுத்தாது
போவதில்லை.

No comments:

Post a Comment