பிடிக்காதது

இந்த உலகத்தில்

உன்னை மட்டும்

பிடிக்கும்!

எனக்கு பிடிக்காதது

என்னை உனக்கு

பிடிக்காதது !!


-நிலா

No comments:

Post a Comment