நம் காதலை

என்னை வெறுத்து

நீ செல்லவில்லை
என் உயிரை உன்னோடு
எடுத்தே செல்கிறாய்…


இன்று நீ

எப்படியோ தெரியாது
ஆனால்

என் மனம் உன்னை
நினைக்காமல் இங்கில்லை……


காலம் தான் பிரித்தாலும்

கடவுள்
கூட கண் திறந்து

பார்க்கவில்லை
நம் காதலை....


-நிலா

No comments:

Post a Comment