உன்னிரு கருவிழிகள்


நீ வந்து சென்ற
கணத்தில்

டைரி சுமந்தன

இரு கவிவரிகள்!


கொஞ்சம் தள்ளி
நின்று ரசித்தேன்


அவையிரண்டும் நீ
விட்டுப் போன
உன்னிரு கருவிழிகள்!


-ப்ரியன்

No comments:

Post a Comment