எப்படி



என்னை

எனக்கே பிடிக்காத

போதுஉனக்கு மட்டும் பிடித்தது

அதே என்னை

எல்லாருக்கும்

பிடிக்கும் போது

எப்படி

பிடிக்காமல் போனது

உனக்குமட்டும்

-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment