கொடுமையடி கொடுமை

அவளோ?இவளோ!


என் காதலி


என


பார்வை வீச


வேண்டிய வயசடி!


அவனோ?இல்லை இவனோ?


உன் காதலன் என


நீ பேசும் ஆணிடமெல்லாம்


பொறாமை பார்வை வீச வைத்தாயே


கொடுமையடி கொடுமை!



-ப்ரியன்

No comments:

Post a Comment