முத்தமிடக்கூடாதா



முறைக்க


சொன்னால்


ஏன் முறைக்கிறாய்?


முத்தம் கேட்டால்


முறைக்கிறவள்,


முறைக்க சொன்னால்


முத்தமிடக்கூடாதா?


-ரசிகன்பாலு

No comments:

Post a Comment