காதல் கடிதம்



காதல் கடிதம்

எழுத நினைத்தேன்


கண்ணீர் கடிதம்

எழுதி முடித்தேன்


உன்னை என்னி

கவிதை வடித்தேன்


கவிதை தனிலே

உயிரைக் குடுத்தேன்

உன்னை பிறிந்து

நானும் துடிக்கிறேன்


நீ இல்லாத ஒரு

வாழ்வை வெறுக்கிறேன்

No comments:

Post a Comment