என் கவிதைகள்

உன் காதலுக்குதான்

கண் இல்லை


நீ இல்லாமல்

என் கவிதைகள்
அழுகின்றனவே


அதாவது கேக்கிறதா?


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment