உன்னைபோல்

ஐந்தாண்டுகாலம்
அழிந்தது தெரியாமல்
அணைத்தபடியே
இருந்த சிலஇரவு
நேரங்களின்
திருவிழாநாட்களும்....

என்னிடம் சொல்ல மறந்த
உன்னைபோல்

உன்னிடம்
சொல்ல மறந்த என்னையும்
இருவரும் பார்த்த போது
காலம் வெகுதூரம்
சென்றிறுந்தது
இன்று உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவும் இல்லை.
-மகேந்திரன்.பெ

No comments:

Post a Comment