எவ்வளவு வலித்திருக்கும்

சுற்றிக்கொண்டே

இருந்திருகிறேன்

அவள் பின்னாலும்

அவள்

தொலைபேசியில் அழைப்பாள்

என்ற நம்பிக்கையில்

விடுதியின் தொலைபேசி

அறை வாசலிலும்

எனக்கு

எவ்வளவு வலித்திருக்கும்

காலும் காதலும்?


-ரசிகவ் ஞானியார்

No comments:

Post a Comment