கண்ணீர் மழை

உன் நினைவால்

உடல் முழுவதும்

நனைந்தது!

குடைபிடிக்க

முடியவில்லை

அது கண்ணீர் மழை!!

No comments:

Post a Comment