கவி பிறக்கவில்லை

என் கவிதையே

கவி பிறக்கவில்லை

என்று
ஏங்குவோர்

பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?


காகம் கரையும்

போதும் பிறக்கிறாய்…


குளியலறையிலும்

பிறக்கிறாய்…


விட்டால்


மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல்

இருக்கிறது.


--யாழ் அகத்தியன்

No comments:

Post a Comment