நீயும் இருந்ததனால்

காலம் கடந்தால்

என் இருளறையில்

நீ தீபம் ஏற்றாதே

பூச்சிகள் ஏதாவது வந்து

ஏமாந்து போகும்

கடைசிவரை

கர்ணனாக இருந்தேன்

நீயும் இருந்ததனால்

என் கொடைகள்

சப்தமில்லாமல் சாவடிக்கப்பட்டன!*

No comments:

Post a Comment