ஒரு காதல் கடிதம்

நான் போகும் முன்னால்


உனக்கு


ஒரு காதல் கடிதம்


படித்துவிட்டு பதில் அனுப்பு….


என் முகவரிக்கு அல்ல


என் கல்லறைக்கு….


குறைந்தபட்சம் உன்


புன்னகை மலர்களுடன்!


-பத்மஹாரி

No comments:

Post a Comment