இப்படி உருமாருகிறாய்

சந்தித்தாய்
சாய்ந்தாய்
சிரித்தாய் ....

அழைத்தாய்
அன்பு கொடுத்தாய்
அலட்சியம் செய்தாய் ...

பழகினாய்
பரவசமடைந்தாய்
பதற செய்தாய்...

உதவினாய்
உயர்த்தினாய்
உதாசினப்படுத்தினாய் ....

கண்களால்
காதலாய்
காயப்படுத்தினாய் ...

ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனாக்கி
என்னை அனுமனாக்கினாயோ....

தேவடியாளே...

உன் தாயின் முலைகள்
உனக்கு உணவளித்தாதா
இல்லை நஞ்சுட்டியதா
இப்படி உருமாருகிறாய்...
தயவு செய்து தாய்மை அடையாதே
தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...!

No comments:

Post a Comment