இனியவளே... நீ சூடிய மலரில் வண்டுகள் மொய்ப்பதையே தாங்க முடியாதவன் நான்.. நீ இன்னொருவனுக்கு இதயத்தையே கொடுத்து விட்டாயடி .. போதுமடி... என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட நம் சித்திரங்கள் சித்தரிக்கும் நம் சரித்திரத்தை உண்மை அன்பு மதிக்கப்படும் நாள் வரும்-அன்று நீ புரிந்து கொள்வாய் என் காதலை... நம் அன்றைய நட்பை கொண்டாட என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!! உன் வருகைக்காக.... ! | ![]() |
No comments:
Post a Comment