பேச நினைத்ததை




இரண்டு நிமிடங்கள்


என்னை பார்,


என் கண்கள் உன்னிடம்


பேச வேண்டுமாம்


இரண்டு வருடங்கள்


பேச நினைத்ததை ...

No comments:

Post a Comment