என ஆசையை

உன்னோடு


கூடவர


ஆசையின்றி விழுந்த


உன் கொலுசுதான்


உன்னோடு


கூடவர வேண்டும்


என ஆசையை


வளர்த்தது


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment