என் கவிதைகள்


பெண்ணென

தேவதையை சமைத்துவிட்டான்

பிரம்மன்!

தேவதையை

பெண்ணென சமைக்கதுடிக்கிறது

என் கவிதைகள்!!!

No comments:

Post a Comment