வேடிக்கையாக


வேடிக்கை பார்க்க

நுழைந்தேன்

நீ என்னை

வேடிக்கையாக

பார்ப்பதறிந்து-உன்

வாடிக்கையாளன் ஆனேன்

No comments:

Post a Comment