tag:blogger.com,1999:blog-2980573150487990462024-03-20T02:59:38.311-07:00காதல் கவிதைகள்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-298057315048799046.post-57721572582176076262011-01-08T04:36:00.001-08:002011-01-08T04:36:51.480-08:00ஓர் ஒளி.நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.
உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.
வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.
சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.
மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…
உன்னைப்போல் அழகாகும் ஆசையில்
நீ முகம் பார்க்கும் கண்ணாடியாக
மாறிவிடத் துடிக்கின்றன தேவதைகள்.விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-7029241926168448692010-01-16T02:13:00.000-08:002010-01-16T02:54:10.830-08:00கல்யாணம் செய்ய
உன் தோழியின்
கல்யாணவீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப்
பார்த்தபின் தான்
எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய...!
-யாழ்_அகத்தியன்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-32833998622857029472010-01-16T02:12:00.000-08:002010-01-16T02:56:54.674-08:00ஊமையானவள்
உன்னை
பலமுறை
சந்தித்த போதும்
என்னால்
உன் மெளனத்தை
கலைக்கமுடியாமல்
போன போதுதான்
எனக்கு
உதவிசெய்து
உறுதிப்படுத்தியது
உன் கைபேசி
நீ ஊமையானவள்
அல்ல என்று
-யாழ்_அகத்தியன்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-41269737383531895052010-01-16T02:10:00.000-08:002010-01-16T02:59:00.372-08:00பெயராசை
வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் ….
நீ கண்ணாடி !!!
எனக்கு பேராசையெல்லாம்
எதுவும் கிடையாது
உன் பெயருக்கு பின்னே
என் பெயர் வரவேண்டுமென்கிற
பெயராசைதான் உண்டு !
-ஷிப்லி
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-38376598645050138082010-01-16T02:09:00.000-08:002010-01-16T03:00:16.806-08:00கனவுகளுள் வீழ்வோம்
மன்மதப் போரின்
வியூகமிது
சுற்றி வளைக்க…
சுற்றி வளைக்க…
சுகம் என்கிறது
மனசு!
காதலித்துத் தீர்ப்போம்
காத்திருந்த வலிகளை
வா!
விழிகளை மூடி
கனவுகளுள் வீழ்வோம்!
-முகமத் நியாஸ்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-83523221026744456632010-01-16T02:07:00.000-08:002010-01-16T03:00:45.267-08:00விழிக்காதே
மீன்கள் எப்படி
தூண்டில் போடும்?
விழிக்காதே! - உன்
விழிகளைத்தான்
சொல்லுகிறேன்!!
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-41732942336607374702010-01-16T01:40:00.000-08:002010-01-16T03:01:40.732-08:00பூவை மட்டும்
புள்ளிகளையும்,
கோலங்களையும்
என் மனசுக்குள்
போட்டு விட்டு
பூவை மட்டும் ஏனடி
வாசலில் வைக்கின்றாய்?!
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-5413925840561139052010-01-16T01:37:00.000-08:002010-01-16T03:02:12.283-08:00வண்ணத்துப் பூச்சிகள்
புள்ளிகள் போட்ட
ஆடையில்
உன்னைப் பார்த்த பிறகு
வண்ணத்துப் பூச்சிகள்
ஒன்றும்
அழகாகத் தெரிவதில்லை
எனக்கு!
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-14038372221326216502010-01-16T01:35:00.000-08:002010-01-16T03:02:50.450-08:00வண்ணம் தீட்டி
நீ........
அருகிலிருக்கும்
பொழுதுகளில்!
காலம் வரைந்து விட்டுப் போன
என் சித்திரங்களுக்கு
வண்ணம் தீட்டி மகிழ்கிறது
உன் காதல்!
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-5370295679941677402010-01-16T01:33:00.000-08:002010-01-16T03:03:17.504-08:00நினைத்துக்கொள்வது
உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதைப்
போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நான்
நினைத்துக்கொள்வது!
-ரசிகன்பாலு
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-19841819835865058422010-01-16T01:30:00.001-08:002010-01-16T03:03:38.503-08:00ஆறுதல்
அன்பே உன் மனதில்
நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !
பின்பு
உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-30741634297736672612010-01-16T01:29:00.000-08:002010-01-16T03:04:25.405-08:00காதலிக்க தெரியாத
<td width="100%"மலர்கள்…..
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட
காதலிக்க தெரிந்த ஆணின்
கல்லரையில் இருப்பது
மேலானது!
-பத்மஹாரி
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-34032606306604061002010-01-16T01:19:00.001-08:002010-01-16T03:05:10.536-08:00உன் காதலை
இலக்கியம்
படிக்க வந்து
இவளது
இதயத்தையோ
பறிக்கச் சென்றவனே?
எங்கிருக்கிறாய் நண்பா..?
உன் இதயத்திற்குள்ளும்
அறை நண்பர்களுக்குள்ளும்
ஒளித்தே வைத்துவிட்டாயோ
உன் காதலை..?
-ரசிகவ் ஞானியார்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-6033568072508437172010-01-16T01:18:00.000-08:002010-01-16T03:06:00.991-08:00காதல் கவிதை
என்னவளுக்கு
நான் எழுதும்
கடிதம்
கவிதை!
என்னவள்
எனக்குக் கொடுக்கும்
கவிதை
காதல்!!
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-55316609841237842832010-01-15T02:16:00.000-08:002010-01-16T03:06:26.451-08:00நம் விழிகள்
நம் முத்தங்களைக்
கண்டு
இதழ்களாய் மாறிட
ஏங்கும்
நம் விழிகள்
நான்கும்.
-ரசிகன்பாலு
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-67322588301837793812010-01-15T02:06:00.000-08:002010-01-16T03:06:48.044-08:00என்னை காதலித்துவிடு
இப்பொழுதே
என்னை காதலித்துவிடு ....
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்
இதற்கும் சேர்த்து
நிறைய காதலிக்க
வேண்டிஇருக்கும் !
-பாலு
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-49344792230836904262010-01-15T02:03:00.000-08:002010-01-16T03:07:26.692-08:00நீயும் என்னை
உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதைப்
போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நான்
நினைத்துக்கொள்வது!
-ரசிகன்பாலு
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-91617773532232253232010-01-15T01:55:00.000-08:002010-01-16T03:08:01.250-08:00காதல்மட்டும்
உன்னை தவிர
வேறெதையும்
கண்டிராத
என்
கண்களுக்கு
உன்
கண்களில்
இருந்த
காதல்மட்டும்
தெரியாமல்போனதெப்படி?
-மகேந்திரன்.பெ
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-9896533061957116452010-01-15T01:51:00.000-08:002010-01-16T03:08:23.319-08:00மலர்கள்
மலர்கள்…..
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட
காதலிக்க தெரிந்த ஆணின்
கல்லரையில் இருப்பது
மேலானது!
-பத்மஹாரி
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-24042331140142923382010-01-15T01:47:00.000-08:002010-01-16T03:08:58.808-08:00கடிதம் பிரிக்கவே
உன்
கடிதம் பிரிக்கவே
ஆசைப்படாதவளின்
இதயம் பிரிக்க
ஆசைப்பட்டுவிட்டாயோ..?
-ரசிகவ் ஞானியார்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-53789579925680723652010-01-15T01:40:00.000-08:002010-01-16T03:09:29.027-08:00ஒரு காதல் கடிதம்
நான் போகும் முன்னால்
உனக்கு
ஒரு காதல் கடிதம்
படித்துவிட்டு பதில் அனுப்பு….
என் முகவரிக்கு அல்ல
என் கல்லறைக்கு….
குறைந்தபட்சம் உன்
புன்னகை மலர்களுடன்!
-பத்மஹாரி
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-14039987487721012832010-01-15T01:36:00.000-08:002010-01-16T03:09:49.570-08:00காதல்
இதுவரை
சொல்லிக்கொண்டதில்லை
இருவரும்..
ஆனால் அது
நம் இரண்டுபேரைத் தவிர ;
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது
'காதல்'
-மகேந்திரன்.பெ
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-298057315048799046.post-86542163099652665472010-01-15T01:33:00.001-08:002010-01-16T03:10:41.846-08:00எவ்வளவு வலித்திருக்கும்
சுற்றிக்கொண்டே
இருந்திருகிறேன்
அவள் பின்னாலும்
அவள்
தொலைபேசியில் அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
விடுதியின் தொலைபேசி
அறை வாசலிலும்
எனக்கு
எவ்வளவு வலித்திருக்கும்
காலும் காதலும்?
-ரசிகவ் ஞானியார்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0