உன் கண்கள்தான்

உனக்கு முத்தம்

கொடுக்க சொல்லி
சொன்னதே


உன் கண்கள்தான்


கொடுக்கும் போதும்

எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment