எங்கேபோய்த் தொலைப்பது

நீ அனுப்பிய காதல்


கடிதங்களை


எரித்து விடலாம்.....


மனப்பாடம் செய்த


மனசை


எங்கேபோய்த் தொலைப்பது.......


--நிந்தவூர் ஷிப்லி

No comments:

Post a Comment